ICC World Cup 2019: Fight between player and Pakistan Coach, What is happening to the Good Old team?
தொடர் தோல்விகளை அடுத்து பாகிஸ்தான் அணிக்குள் நடக்கும் பிரச்சனைகள் தற்போது வெளிப்படையாக தெரிய தொடங்கி இருக்கிறது. முக்கியமாக அணியின் பயிற்சியாளருக்கும் வீரர்களுக்கு இடையில் நிலவி வரும் சண்டை அப்படியே பட்டவர்த்தனமாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது.
#worldcup2019
#mikearthur
#pakteam